1. செல் கொள்கையை உருவாக்கியவர்
A) டார்வின் B) மெண்டல்
C) ஸ்க்வான் D) ஒப்ரான்
விடை: ஸ்க்வான்
2. வட்ட வடிவ ஜீனோமு அல்லாத DNA இவ்வாறு அழைக்ககப்படுகிறது?
A)ஏற்கும் செல் B)பிளாஸ்மிட்
C) கசையிழை D)பைலஸ்
விடை: பிளாஸ்மிட்
3. ஒரு கி.கி. நிறையுள்ள பந்தின் முடுக்கம் 1 மீ. வி-2 அளவை அடையத் தேவையான விசையைக் கணக்கிடுக.
A) 1N B) 2N
C) 3N D) 4N
விடை: 1N
4. X - கதிரைக் கண்டறிந்தவர் யார்?
A)J.J. தாம்சன் B) ஃபாரடே
C) ராண்டஜன் D) ஹென்றி பெக்கொரல்.விடை: ராண்டஜன்
5. எலக்ட்ரான் ஏற்கும் வினை .............................. எனப்படுகிறது.
A)எரிதல் B) சிதைவுறுதல்
C) ஆக்ஸிஜனேற்றம் D) ஒடுக்கம்
C) ஆக்ஸிஜனேற்றம் D) ஒடுக்கம்
விடை: ஒடுக்கம்
No comments:
Post a Comment